துண்டுப் பிரசுரங்கள்

img

குற்றச் சம்பவங்களைத் தடுக்க விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் காவல் துறையினர் வழங்கினர்